Chennai

News April 1, 2026

சென்னை: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

சென்னை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

சென்னை மாநகராட்சி, இலக்கை எட்டுவதில் தொய்வு!

image

சென்னை மாநகராட்சி 2025-26 நிதியாண்டில் நேற்று வரை ரூ.2,040 கோடி சொத்து வரி வசூலித்துள்ளது. இது கடந்த ஆண்டின் வசூலை (ரூ.2,200 கோடி) விடக் குறைவாகும். தேர்தல் பணி காரணமாக ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், வீடு வீடாகச் சென்று வரி வசூலிப்பது பாதிக்கப்பட்டதே இந்தத் தொய்வுக்குக் காரணம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் சம்பளப் பிரச்னையா?

image

சென்னை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <>லிங்கிலோ<<>> (அ) கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர் செய்து குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்.

News April 1, 2026

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு 220 இணைப்புப் பேருந்துகள்!

image

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளின் கடைசி மைல் இணைப்பை உறுதி செய்ய 220 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான வழித்தட ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பணமில்லாப் பரிவர்த்தனை, நடத்துனர் இல்லாத சேவை என இது அமையவுள்ளது. கோயம்பேடு, விமான நிலையம் உட்பட முக்கிய நிலையங்களைச் சுற்றி 6 முதல் 8 கி.மீ தூரத்திற்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 1, 2026

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் எழும்பூர் நிலையம்!

image

எழும்பூர் ரயில் நிலையம் ரூ.760 கோடியில் விமான நிலையத் தரத்தில் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இதில் 11 நடைமேடைகளையும் இணைக்கும் பிரம்மாண்ட வளாகம், 43 லிஃப்ட்கள், 29 எஸ்கலேட்டர்கள் மற்றும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமையவுள்ளன. பயணிகள் நெரிசலைத் தவிர்க்கத் தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. நவீன வசதிகளுடன் இப்பணிகள் மிக விரைவில் நிறைவுபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

News April 1, 2026

சென்னை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

சென்னை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

error: Content is protected !!