News April 1, 2026
சென்னை மாநகராட்சி, இலக்கை எட்டுவதில் தொய்வு!

சென்னை மாநகராட்சி 2025-26 நிதியாண்டில் நேற்று வரை ரூ.2,040 கோடி சொத்து வரி வசூலித்துள்ளது. இது கடந்த ஆண்டின் வசூலை (ரூ.2,200 கோடி) விடக் குறைவாகும். தேர்தல் பணி காரணமாக ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், வீடு வீடாகச் சென்று வரி வசூலிப்பது பாதிக்கப்பட்டதே இந்தத் தொய்வுக்குக் காரணம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.