India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

சட்டமன்ற தேர்தலை பாஜக, NDA கூட்டணியில் சந்திக்கிறது. இதில் பாஜவுக்கு மொத்தம் 27 தொகுதிகளை ஒதுக்கி, அதிமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று பாஜக அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு திமுக சார்பில் மயிலை வேலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு யார் வெற்றிபெறுவாங்கனு கமெண்டில் சொல்லுங்க.

செனை: எண்ணூரைச் சேர்ந்தவர் அருணகிரி(48). இவரது மனைவி தேவி. இவர்கள் இருவரும் நேற்று(ஏப்.2) காலை மாதவரத்திற்கு, பைக்கில் சென்று கொண்டிருந்தனர். மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சாலையில் மிரண்டோடிய மாடு, இவரது பைக்கில் மோதியது. இதில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில், அருணகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்.23-ஆம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று(ஏப்.3) சென்னை வருகை தர உள்ளார். அவரின் வருகையைத் தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன் தினம் காலை, பார்க் டவுன், வால்டாக்ஸ் ரோடு அருகிலுள்ள குழந்தை தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அதை நடத்திய தங்கும் விடுதியின் மேலாளர் பார்க் டவுன் குழந்தை தெருவை சேர்ந்த வீரமணி (37) என்பவரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.