India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், மொத்தம் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் G.விஜய் என்ற பெயரில் ஒருவரும், K.விஜய் என்ற பெயரில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது ஓட்டுப்பதிவின் போது குழப்பம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நீங்க நினைப்பதை கமெண்ட் பண்ணுங்க.

சென்னை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.6) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, சைதாப்பேட்டையில் நாளை த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். காவல்துறை சார்பில் பிரச்சாரத்திற்கு 1 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி இருந்ததால், போதிய நேரமின்மை காரணமாக பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தி.நகரில் மதியம் 2 மணிக்கும் பிரசாரம் நடக்க இருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
Sorry, no posts matched your criteria.