Chennai

News April 13, 2026

சென்னையில் விஜய் முக்கிய ஆலோசனை

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 16ஆம் சென்னையில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை
10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார்.

சென்னையில் வாலிபர் குத்திக் கொலை

image

தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (27)மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். நரேஷ் குமார், குடிபோதையில் படுகாயங்களுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2026

சென்னை: பொருளை மாற்ற மறுத்தால் புகார் அளிக்கலாம்!

image

கடைகளில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்ற மறுத்தாலோ அல்லது பணத்தைத் திரும்பத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற (அ) பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. சென்னை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். SHARE IT!

News April 12, 2026

சென்னை: Google Pay / PhonePe / Paytm யூஸ் பண்றீங்களா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!