Chennai

News April 13, 2026

பெரம்பூர் தொகுதியில் அதிக இளம் வாக்காளர்கள்!

image

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 37,368 ஆண்கள், 36,716 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவர் என 18-19 வயதுடைய முதல்முறை இளம் வாக்காளர்கள் 74,089 பேர் உள்ளனர். இதில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 6,351பேரும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 3,040 பேரும் உள்ளனர். தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் முதல்முறை இளம்வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 13, 2026

சென்னை: டூவீலர், கார் இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சென்னை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த <>இணையத்தளத்தில் <<>>LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 13, 2026

சென்னை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE பண்ணுங்க.

News April 13, 2026

சென்னை: நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு இன்று (ஏப்ரல்.13) டி. ஜி. பி அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திரிஷா வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் நடிகை திரிஷா வீட்டில் சோதனை நடத்தியதில், அது புரளி என தெரியவந்துள்ளது.

News April 13, 2026

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

image

சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்.14ஆம் தேதி சென்னை – மெட்ரோ ரயில்கள் ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை, இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை சேவை இருக்கும்.

News April 13, 2026

சென்னை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சென்னை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 13, 2026

சென்னை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சென்னை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 13, 2026

சென்னை: ஹோட்டல் பில்லில் கேஸிற்கு ரூ.20!

image

கொருக்குப்பேட்டை கத்திவாக்கம் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சிலிண்டர் விலை தட்டுப்பட்டால் விலையும் உயர்ந்தது. ஆனால் வாங்கும் பொருட்களுடன் சிலிண்டர் விலை கட்டணத்தையும் குறிப்பிடுகின்றனர். ஒரு பக்கம் விலை உயர்வு, மறுபக்கம் விலை உயர்ந்து வாங்கிய பொருட்களுக்கு தனியாக சிலிண்டர் கட்டணம். இதற்கு தீர்வு காண வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News April 13, 2026

சென்னை: ரயில்வேயில் ரூ.30,000 சம்பளம்! APPLY NOW

image

சென்னை மாவட்ட மக்களே.., இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 13, 2026

சென்னையில் விஜய் முக்கிய ஆலோசனை

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் 16ஆம் சென்னையில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலை
10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார்.

error: Content is protected !!