Chennai

News January 1, 2026

சென்னை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

சென்னை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 1, 2026

கிண்டியில் முதன்மை தேர்வு பயிற்சி வகுப்பு!

image

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் வரும் பிப். 8, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக, வரும் 5 முதல் பிப்.6ம் தேதி வரை சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மாதிரி தேர்வுகள் மற்றும் ரிவிஷன் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. விருப்பமுள்ளோர் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்” என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News January 1, 2026

சென்னை: அரசின் முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 1, 2026

சென்னை: உங்களது EPIC எண்ணை தெரிந்துகொள்ள ஈஸியான வழி!

image

உங்கள் வாக்காளர் அட்டை தொலைந்து விட்டதா? EPIC எண் நினைவில்லையா? கவலை வேண்டாம். 1) <>இந்த லிங்க்கை <<>>கிளிக் செய்யவும். 2) இந்த லிங்கில் search by Mobile என்பதனை கிளிக் செய்யவும். 3) இதில் மாநிலம் & மொழியை தேர்வு செய்யவும். 4) Captcha-வை பதிவு செய்க 5) மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை பதிவிட்டால் உங்களது EPIC எண்ணை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் உங்களது VOTER ID-யை ஈஸியாக download செய்யலாம். ஷேர்! <<18731322>>தொடர்ச்சி<<>>

News January 1, 2026

சென்னை: ஆன்லைனில் VOTER ID பெற எளிமையான வழி!

image

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்களது EPIC எண்ணை பதிவிட்டு, உங்களது வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளுங்கள்.

News January 1, 2026

சென்னை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 1, 2026

சென்னை மக்களுக்கு இனி டென்ஷன் இல்லை!

image

வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க உதவும் வகையில், ‘நாகம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம். பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் விரைந்து வந்து பாம்புகளைப் பிடிப்பர். இதில் மீட்பு வீரர்கள் விவரங்கள் மற்றும் பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி தகவல்களும் இருக்கும். மேலும் சென்னை மாவட்ட தீயணைப்பு துறையை (044 2449 9123) தொடர்பு கொள்ளலாம். ஷேர்

News January 1, 2026

சென்னை: வங்கி கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்றவை குறித்து புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் இந்த <>லிங்கின் <<>>மூலம் புகார் செய்யலாம். அல்லது, இதற்கான சென்னை மண்டல (044-25361910) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து பிராந்திய மற்றும் கிராமப்புற வங்கிகள், தொடக்க நிலைக்கூட்டுறவு வங்கிகள் என அனைத்தின் மீதும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்கள்

News January 1, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 1, 2026

சென்னை: சிலிண்டரால் வந்த வினை!

image

விருகம்பாக்கம் நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர் (48) தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போது, கேஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில், வீடு திரும்பிய அவர் இதை கவனிக்காமல் டி.வி சுவிட்சை ஆன் செய்துள்ளார். இதனால் அறை முழுவதும் பரவி இருந்த கியாஸ் அதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த அதிர்வால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு நிகழவில்லை.

error: Content is protected !!