Chennai

News January 2, 2026

சென்னை: கோயிலுக்கு சென்றவர் பலி!

image

சென்னை, M.G.R.நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (27) கார் மெக்கானிக்காக உள்ளார். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று இவரது தோழியுடன் கோயிலுக்கு மதுரவாயல் சர்வீஸ் சாலை வழியாக சென்ற போது, எதிரே வந்த மற்றொரு டூவீலரின் மீது மோதி, விபத்துக்குள்ளானது. இதில் விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தோழியும், எதிர்த் திசையில் வந்த இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

image

சென்னை அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது மதிவாணன் (29) அங்கிருந்த 7 வயது சிறுமியை கடத்தி சென்று வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மதிவாணனை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

குடியரசுத் துணைத் தலைவர் இன்று சென்னை வருகிறார்

image

குடியரசுத் துணைத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற பிறகு அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தன. 2 முறை அந்த நிகழ்ச்சி தள்ளிப்போன நிலையில், இன்று (ஜன.2) நடைபெறுகிறது. பாஜக சார்பில் நடத்தப்படும் இந்த விழா, கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சிபி. ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (01.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

சென்னையில் இலவச ஓட்டுநர் பயிற்சி

image

சென்னை மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. ஆம், தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

சென்னை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

சென்னை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!