India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி சார்பில் விக்டோரியா பொது மண்டபத்தில் ஸ்கெட்ச் வாக் மற்றும் போட்டோ வாக் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஸ்கெட்ச் வாக் நிகழ்ச்சி ஜனவரி 16 மாலை 6 மணிக்கும், ஜனவரி 17 காலை 7 மணி முதல் 8:30 மணி வரையிலும் நடைபெறும். ஜனவரி 18 அன்று காலை 7 மணி மற்றும் மாலை 5:30 மணி அளவில் போட்டோ வாக் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி வரும் ஜனவரி 18 தேதி நெல்லையிலிருந்து தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதலாக இரண்டு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இப்பெட்டிகளினால் 10 ஸ்லீப்பர் கோச், 8 முன்பதிவில்லா பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான கோச் உள்ளது. கூடுதல் பெட்டிகளினால் கூடுதல் இடங்கள் உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட (PRM) பயணிகளின் வசதிக்காகச் சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நுழைவாயிலில் இதற்கான பிரத்யேக பார்க்கிங் பாஸைப் பெற்றுக்கொள்வதன் மூலம், வருகை மற்றும் புறப்பாடு ஆகிய இரண்டு பகுதிகளிலும் வழக்கமான 10 நிமிட இலவச நேரத்துடன் கூடுதலாக 5 நிமிடங்கள் அனுமதிக்கப்படும்.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.