Chennai

News January 31, 2026

சென்னை: அரசு ஆபீஸில் தீக்குளித்த நபர்

image

விருதுநகரைச் சேர்ந்​தவர் ஆல்​பர்ட் ​(30). மாற்றுத்திற​னாளி​யான இவர், வேளச்​சேரி வெங்​கடேஸ்​வரா நகரில் தங்கி உள்​ளார். இவர் பசுமை வழிச்​சாலை​யில் உள்ள மாநில மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகார் மனு அளிப்ப​தற்​காக நேற்று காலை சென்ற போது, நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டிருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​துக் கொண்​டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 31, 2026

சென்னையில் குடிநீர் நிறுத்தம்

image

நீர்ப்பரிமாற்ற குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பிப்.1-ந் தேதி (நாளை) காலை 6 மணி முதல் 2-ந்தேதி காலை 10 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

சென்னை: பெண் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த நபர்

image

மதுரையை சேர்ந்த 29 வயது பெண், நேற்று சென்னைக்கு வந்தபோது, கோயம்பேட்டில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில், பக்கத்து அறையிலிருந்து ஒருவர் செல்போனில் அவர் உடை மாற்றுவதை வீடியோ எடுத்துள்ளார். இதையறிந்த பெண், சத்தம் போட்டதும், அந்த நபர் அங்கிருந்து தப்பினார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் CMBT போலீசார் கடலூரைச் சேர்ந்த பெரியதுரையை (40) நேற்று செய்தனர்.

News January 31, 2026

சென்னை: பெண்ணிடம் ஆபாச சைகை; அதிரடி காட்டிய போலீஸ்!

image

சென்னை ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண், நேற்று முன்தினம் கோயம்பேடு பூ மார்கெட்டில் பூக்கள் வாங்கி பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவர் ஆபாச சைகை செய்து, தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து தப்பித்து சென்றார். அவர் அளித்த புகாரின் பேரில் K-11 CMBT போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் வேலூரைச் சேர்ந்த மாரியப்பனை நேற்று கைது செய்தனர்.

News January 31, 2026

சென்னையில் உயர்தர கஞ்சா கடத்தல்!

image

பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு குழுவினர், கடந்த 29ஆம் தேதியன்று ஏழுகிணறு பகுதியில் உயர்தர கஞ்சா வைத்திருந்த செல்வ கணபதி (30), அப்துல் உமர்கான் (31) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் பேரில் பெரியமேடு பகுதியில் பதுங்கியிருந்த தௌசீப் ஹாஜி, நபில் ஜலீல் ஷேக், இஸ்மாயில் முஜ்வர், இம்ரான், சந்த் ஜாபர் ஷேக் ஆகியோரை நேற்று கைது செய்து, 7 கிலோ உயர்தர கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!