Chengalpattu

News February 27, 2026

தாம்பரம் கடற்கரை இடையே 20 விரைவு மின்சார ரயில் இயக்கம்

image

எழும்பூரில் நடைபெற்ற வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் சிரமத்தை குறைக்க தாம்பரம் – கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் கிண்டி, மாம்பலம் (ம) எழும்பூர் ரயில் நிலையத்தில் மட்டுமே நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 27, 2026

செங்கல்பட்டு: மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

image

பல்லாவரத்தில் 2014ஆம் ஆண்டு பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்து வாழலாம் என அழைத்து அவரை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவித்துள்ளது. முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோபிநாதன் மற்றும் அவரது மனைவி நிர்மலா தேவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவரை திருப்பி அழைத்து கொலை செய்துள்ளார்.

News February 27, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு புதிய ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், இன்று (பிப்.27 ) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை விவசாயிகள் மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் கூறியுள்ளார். ஷேர் பண்ணுங்க.

News February 27, 2026

செங்கல்பட்டு VGP தீம் பார்க்கில் விபத்து!

image

ஈ.சி.ஆர்., சாலையில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் வி.ஜி.பி., பொழுது போக்கு பூங்காவில் இன்று சுற்றுலா வந்த கல்லூரி மாணவி ஜப்ரின் பாத்திமா என்பவர் ராக் & ரோல் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். ராட்டினத்தில் சீட் பெல்ட் அணிவதற்குள் ஊழியர்கள் ராட்டினத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ராட்டினத்தை இயக்கிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

News February 27, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (பிப்.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து மாணவி படுகாயம்

image

ஈ.சி.ஆர்., சாலையில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் வி.ஜி.பி., பொழுது போக்கு பூங்காவில் இன்று சுற்றுலா வந்த கல்லூரி மாணவி ஜப்ரின் பாத்திமா என்பவர் ராக் & ரோல் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். ராட்டினத்தில் சீட் பெல்ட் அணிவதற்குள் ஊழியர்கள் ராட்டினத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ராட்டினத்தை இயக்கிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

News February 26, 2026

செங்கை: உங்களுக்கு மாதம் ரூ.3,000 வேண்டுமா?

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News February 26, 2026

செங்கை: Google Pay/ PhonePe/ Paytm-ல் பணம் அனுப்புறீங்களா?

image

செங்கல்பட்டு மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க

error: Content is protected !!