Chengalpattu

News March 19, 2026

வண்டலூர் பூங்கா மூடல்!

image

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 18/3/2026 முதல் 28/3/2026 வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விடுமுறை காலங்கள் வருவதினால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவார்கள். இதனால் சில பராமரிப்பு பணிக்காக பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

News March 19, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (மார்ச்.18) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 18, 2026

செங்கல்பட்டு: ரேஷன் கார்டு உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

செங்கல்பட்டு மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News March 18, 2026

த.வெ.க தலைமையில்தான் ஆட்சி – விஜய் உறுதி!

image

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று த.வெ.க சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “நாம் அந்த டீம்; இந்த டீம் என அவதூறு பரப்பி வருகின்றனர். நான் மக்களின் டீம்” என தெரிவித்தார். மேலும், மதசார்பின்மை என்பதில் எப்போதும் சமரசம் கிடையாது என கூறிய அவர், “த.வெ.க தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக உள்ளோம்” என பேசினார்.

செங்கல்பட்டு: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

செங்கல்பட்டு மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 18, 2026

செங்கல்பட்டு: தேர்தல் வந்தாச்சு – CHECK பண்ணுங்க!

image

செங்கல்பட்டு மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

error: Content is protected !!