India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்மார் ஊராட்சியில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், நேற்று திமுக கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி, திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். எல். இதயவர்மன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா. மோ. அன்பரசன் முன்னிலையில், அவர்கள் கட்சியில் இணைத்து கொண்டனர்.

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நாராயணன். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு 5 வயது சிறுமியிடம் சிப்ஸ் தருவதாக கூறி, அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய செங்கல்பட்டு நீதிமன்றம் குற்றம் நிரூபணம் ஆனதால் நாராயணனுக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

செங்கல்பட்டு நேற்று (மார்ச்-19) இரவு 10 மணி இன்று (மார்ச்.20) முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <
Sorry, no posts matched your criteria.