India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கை மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிவகுருநாதன், நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனையில் செல்ஃபி எடுக்கச் சென்றபோது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். காயங்களுடன் இருந்த அவரை, நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ராணுவ வீரர்கள் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். படுகாயங்களுடன் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்மார் ஊராட்சியில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், நேற்று திமுக கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி, திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். எல். இதயவர்மன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா. மோ. அன்பரசன் முன்னிலையில், அவர்கள் கட்சியில் இணைத்து கொண்டனர்.

Sorry, no posts matched your criteria.