India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

சட்டமன்ற தேர்தல் 2026-யை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஹெல்ப்லைன்: 1950 / 1800-425-7088, சோழிங்கநல்லூர்: 8428315027, பல்லாவரம்: 044-2265230
தாம்பரம்: 044-22410050, செங்கல்பட்டு: 044-27426702, திருப்போரூர்: 044-27445072 செய்யூர்: 044-27531144, மதுராந்தகம்: 044-27552445 தேர்தல் தொடர்பான புகார்களுக்கு இந்த எண்களை பயன்படுத்தலாம்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பெண் மனித குரங்கு உயிரிழந்தது. கடந்த ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பராமரிப்பாளர் கூண்டில் அது இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பூங்கா அதிகாரிகள், குரங்கின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் தகனம் செய்தனர். இந்த சம்பவம் பூங்கா ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி நெடுஞ்சாலையின் மையத்தடுப்பை, டில்லிகுமார் என்ற இளைஞர் நேற்று (மார்ச்.17) தாண்டி குதித்து கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டி தனசேகர் என்பவர் மீது டில்லிகுமார் நிலை தடுமாறி விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மார்ச் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் நேரில் கலந்து கொண்டு, இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 1000 பேர் மட்டுமே பங்கேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு இன்று (மார்ச்-17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.