Ariyalur

News March 15, 2026

அரியலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CHECK NOW

image

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக்<<>> செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 15, 2026

அரியலூர்: கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? கவனம்!

image

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீங்கள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!

News March 15, 2026

அரியலூர்: உங்களிடம் இந்த எண்கள் உள்ளதா?. SAVE!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 15, 2026

அரியலூர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

அரியலூர்: வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆட்சியர் வலியுறுத்தல்

image

அரியலூர் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதால் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து திறந்து இருக்கும் மற்றும் வழக்கம் போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல் / டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம், வதந்திகளை நம்பவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

அரியலூர்: 3384 கிலோ குட்கா பொருட்கள் அழிப்பு

image

அரியலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் சாஸ்திரி உத்தரவின் பேரில் தா.பழூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3384 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள், ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவின்படி, நேற்று ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜி (பொறுப்பு) மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

error: Content is protected !!