Ariyalur

News March 30, 2026

அரியலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

அரியலூர்: பெட்ரோல் தீர்ந்தால் NO TENSION!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

அரியலூர்: வேட்புமனு தாக்கல்-பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நான்கு இடங்கள் தயார். திங்கள்கிழமை முதல் நாளாக இருப்பதால், அலுவலகங்களுக்கு அருகில் 200 மற்றும் 100 மீட்டர் தூரத்தில் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

அரியலூர்: சிலிண்டர் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில், எரிவாயு முகவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில் LPG சிலிண்டர் பற்றாக்குறை இல்லை, தேவையின்றி முன்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை பின்பற்றவும், புகார்களுக்கு 04329-228709 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

News March 30, 2026

அரியலூர்: திமுக வேட்பாளருக்கு அமைச்சர் வாழ்த்து

image

அரியலூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக லதாபாலு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் சால்வை அணிவித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார். மேலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அரியலூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!