News March 30, 2026

அரியலூர்: வேட்புமனு தாக்கல்-பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நான்கு இடங்கள் தயார். திங்கள்கிழமை முதல் நாளாக இருப்பதால், அலுவலகங்களுக்கு அருகில் 200 மற்றும் 100 மீட்டர் தூரத்தில் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!