Ariyalur

News January 6, 2026

அரியலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

அரியலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

அரியலூர்: தனியார்ப் பள்ளி வாகனம் மோதி இளைஞர் பலி

image

கடலூர் மாவட்டம், நடன சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (21). இவர் சபரிமலை செல்வதற்காக பூஜை சாமான்கள் வாங்க அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மன்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கடலூரைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஒன்றின் வாகனம் மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 6, 2026

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.5) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.6) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 5, 2026

அரியலூர்: தவிகவில் இணைந்த அதிமுக பிரமுகர்

image

அரியலூர் அதிமுக பிரமுகர் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளரும், அதிமுக மாவட்ட கவுன்சிலர் சேர்மன் சந்திரசேகர், தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவர் விஜய் முன்னிலையில், மாவட்ட செயலாளர் சிவா தலைமையில், தவெகவில் இணைந்து கொண்டார். அவருக்கு விஜய் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார். மேலும் தவெகவில் இணைந்த அதிமுக பிரமுகருக்கு அரியலூர் மாவட்ட தவெக அனைத்து பொறுப்பாளர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

News January 5, 2026

அரியலூர்: தோஷங்கள் நிவர்த்தியாக இங்க போங்க!

image

அரியலூர் மாவட்டம் காமரசவல்லி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கார்க்கோடேசுவரர் திருக்கோயில், தோஷங்கள் நிவர்த்தியாகும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து மனமுருகி வழிபட்டால், தோஷங்கள் நிரவர்தியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!