News January 6, 2026

அரியலூர்: தனியார்ப் பள்ளி வாகனம் மோதி இளைஞர் பலி

image

கடலூர் மாவட்டம், நடன சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (21). இவர் சபரிமலை செல்வதற்காக பூஜை சாமான்கள் வாங்க அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மன்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கடலூரைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஒன்றின் வாகனம் மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!