India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனடாவின் அல்பெர்ட்டா நகரில் இரவு நேரங்களில் வானத்தில் ‘ஒளி தூண்கள்’ என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது. காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த வெளிச்ச தூண்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கனடாவில் இது போன்ற ‘ஒளி தூண்கள்’ பெரும்பாலும் குளிர் காலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இது இயற்கையாக உருவாகும் ஒரு ஒளியியல் மாயை(optical illusion) என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விளையாட்டில் அரசியலை கொண்டு வரக்கூடாது என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்பதை போன்று, இந்திய அணி ஏன் பாகிஸ்தான் செல்லக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாக். செல்ல வேண்டும் என வலியுறுத்திய அவர் மற்ற நாடுகளும் இந்தியாவுக்கு வர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.
▶நவ. – 29 ▶கார்த்திகை – 14 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:30 PM – 5:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 10:30 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி ▶நட்சத்திரம்: சுவாதி 11:32 AM வரை
இன்று (நவ.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Gen Zல் Im a lonley person என தம்பட்டம் அடிப்பவர்கள் தற்போது அதிகமே. இதில், தவறில்லை. ஆனால், எப்போதும் தனியாக இருப்பதும் நல்லதல்ல. மனதில் இருக்கும் விஷயத்தை வெளிப்படையாக பேச பழகுங்கள். பேசினால் எல்லாவற்றிக்கும் ஏதோ ஒரு தீர்வு கிடைக்கும். முக்கியமாக, ஒருத்தர் ஏமாற்றியதற்கு அனைவரையும் வெறுக்காதீர்கள். மனிதனை நம்புங்கள், நீங்களும் நம்பிக்கைக்கூறியவராக இருங்கள். கூடி வாழ்வது தானே கோடி நன்மை?
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை 90 ரன்களில் விக்கெட்டை இழந்த வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கி. எதிரான டெஸ்டில் 93 ரன்னில் ஆட்டமிழந்ததன் மூலம் இந்த மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த வகையில் சச்சின் (27 முறை) முதலிடத்திலும், டிராவிட் 12 , டிவில்லியர்ஸ் 12, ஹெய்டன் 11, பாண்டிங் 11, சேவாக் 10 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டெல்லியில் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் தவிர, மற்ற சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்றுமாசு காரணமாக டெல்லி மக்கள் வாழ்வதே மிக கடினமாக மாறியிருக்கிறது. இதுதொடர்பான வழக்கில், சி.என்.ஜி., எல்.என்.ஜி., பி.எஸ் 4 டீசல் லாரிகள், மின்சார வாகனங்கள் இயக்க அனுமதி அளித்துள்ள SC, டிச.2 வரை தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீட்டிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
➤மேஷம் – தனம் ➤ ரிஷபம் – சுபம்
➤மிதுனம் – நற்செயல் ➤கடகம் – நன்மை
➤சிம்மம் – செலவு ➤கன்னி – மேன்மை
➤துலாம் – சாதனை ➤விருச்சிகம் – ஆதாயம்
➤தனுசு – சாந்தம் ➤மகரம் – புகழ்
➤கும்பம் – பக்தி ➤மீனம் – உற்சாகம்.
Sorry, no posts matched your criteria.