News August 5, 2024
நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

தமிழக கடற் பகுதிகளில் கனமழை மற்றும் காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அறிவித்துள்ளது. இந்நிலையில் உவரி, இடிந்தகரை, பெருமணல், கூத்தன்குழி உட்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
Similar News
News February 23, 2026
நெல்லை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

நெல்லை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது இங்கு <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 23, 2026
நெல்லை : உங்களுக்கு 2026 ஓட்டு இருக்கா? இல்லையா? CLICK..!

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய இனி அலைய வேண்டியதில்லை. இங்கு <
News February 23, 2026
நெல்லைக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்…!

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: அய்யா வைகுண்ட சுவாமி 194வது பிறந்தநாள் விழா மார்ச் 4ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொது தேர்வு, முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


