News February 23, 2026

நெல்லை : உங்களுக்கு 2026 ஓட்டு இருக்கா? இல்லையா? CLICK..!

image

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய இனி அலைய வேண்டியதில்லை. இங்கு <>கிளிக்<<>> செய்து, ECINET செயலியில் உங்கள் வாக்காளர் எண்ணைப் பதிவு செய்தால் உங்க பாகம் எண் மற்றும் எங்க போயி ஓட்டு போடனும் உடனே வந்தும். உங்கள் குடும்பத்தினர் விவரங்களையும் இதிலேயே சரிபார்த்துக்கொள்ள முடியும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!