News August 19, 2024
தங்கைக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து கூறிய Zomato

உணவு டெலிவரி நிறுவனமான Zomato, தங்கைக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து கூறியது பயனர்களை சிரிக்க வைத்துள்ளது. X பக்கத்தில் பதிவிட்டுள்ள Zomato, தத்தெடுத்த தங்கை என Blinkitஐ குறிப்பிட்டு, பாச மழை பொழிந்துள்ளது. இதற்கு ரிப்ளை செய்துள்ள Blinkit, தத்தெடுத்த தங்கை அல்ல, வாங்கிய தங்கை என குறிப்பிட்டு, வளர்ந்து விட்டீர்கள் ஆனால், இதை கூட கற்கவில்லை என கிண்டல் செய்துள்ளது. 2022இல் Blinkitஐ Zomato வாங்கியது.
Similar News
News April 5, 2026
IPL TOSS: சென்னை அணி பவுலிங்

RCB-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற CSK பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. CSK அணியில் ராகுல் சாஹருக்கு பதில் இன்று ஓவர்டன் களமிறங்கியுள்ளார். CSK முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை சின்னசாமி மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் RCB 6 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 5, 2026
தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 குறைந்தது

போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை கடந்த 1 மாதமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 1 முதல் தற்போது வரை தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 அளவுக்கு குறைந்துள்ளது. மார்ச் 1-ல் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 சவரன் தங்கம், இன்றைய நிலவரப்படி ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், ஏப்ரல் தொடங்கிய பிறகு <<19562286>>தங்கம் விலை<<>> மெல்ல மெல்ல அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.