News August 19, 2024

தங்கைக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து கூறிய Zomato

image

உணவு டெலிவரி நிறுவனமான Zomato, தங்கைக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து கூறியது பயனர்களை சிரிக்க வைத்துள்ளது. X பக்கத்தில் பதிவிட்டுள்ள Zomato, தத்தெடுத்த தங்கை என Blinkitஐ குறிப்பிட்டு, பாச மழை பொழிந்துள்ளது. இதற்கு ரிப்ளை செய்துள்ள Blinkit, தத்தெடுத்த தங்கை அல்ல, வாங்கிய தங்கை என குறிப்பிட்டு, வளர்ந்து விட்டீர்கள் ஆனால், இதை கூட கற்கவில்லை என கிண்டல் செய்துள்ளது. 2022இல் Blinkitஐ Zomato வாங்கியது.

Similar News

News January 14, 2026

பொங்கல் பண்டிகை.. அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள்

image

தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பதுபோல அனைத்து ராசியினருக்கும் பொங்கல் திருநாளின் பலன்களை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஜனவரி 15 முதல் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன நன்மைகள், என்னென்ன சிறப்பு என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க.

News January 14, 2026

கணவன்- மனைவி சண்டையை தவிர்க்கணுமா? இத பண்ணுங்க

image

தம்பதியர்களுக்குள் அன்னியோன்னியம் மேம்பட வேண்டும் என்றால் பரஸ்பர அன்பு, நம்பிக்கை தேவை. எல்லாம் சரியாக தான் இருக்கிறது, சரியாகத் தான் நடந்து கொள்கிறேன்… ஆனால் எங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று கவலைக் கொள்பவரா நீங்கள்? வாழ்க்கைத் துணையின் மனதை கவர என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை மேலே உள்ள போட்டோக்களில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் ஐடியா கொடுக்கலாமே.

News January 14, 2026

பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

image

<<18560243>>பிரபல பாடகர் ஜுபின் கார்க்<<>>கின் மரணத்திற்குப் பின்னால் எந்த மர்மமும் இல்லை என்று சிங்கப்பூர் போலீஸ், அந்நாட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ‘ஜுபீன் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின்போது மதுபோதையில் இருந்ததாகவும், லைப் ஜாக்கெட் பயன்படுத்தவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!