News October 4, 2025

இடுப்பு வலியை நீக்கும் யோகாசனம்!

image

✦சலபாசனம் செய்வதால், முதுகெலும்பு வலுப்பெற்று, இடுப்பு வலி நீங்கும் ✦அதிகப்படியான கொழுப்பு கரையும் ✦இதனை செய்ய முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும் ✦இரு கைகளும் இடுப்பு அருகில்(படத்தில் உள்ளது போல) வையுங்கள் ✦இதே நிலையில், மார்பு தரையில் அழுத்தி இருக்க, இரு கால்களையும் முடிந்தவரை மேலே தூக்கவும் ✦இந்த நிலையில், 15- 20 வினாடிகள் வரை இருந்து விட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE.

Similar News

News March 30, 2026

பவானி சட்டமன்ற தவெக வேட்பாளர் விவரம்

image

பவானி சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராக அம்மாபேட்டை மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த 70 வயது பி.இ. பட்டதாரி எம்.பி. பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பழனிவேல் கவுண்டர் – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனான இவர், விவசாயக் குடும்பப் பின்னணி கொண்டவர். இவருக்கு மனைவி சித்ராதேவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது கல்வித் தகுதி தொகுதி மக்களிடையே மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

error: Content is protected !!