News February 20, 2026
X-Men பட நடிகர் காலமானார்.. குவியும் அஞ்சலி

‘Grey’s Anatomy’ வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் (53) காலமானார். ALS எனப்படும் நரம்புச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். X-Men, Valentine’s Day, Bad Boys, Marley & Me போன்ற ஹிட் படங்களிலும், Grey’s Anatomy, Euphoria போன்ற பிரபல வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ள இவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.