News February 24, 2026

WT20 WC: ஜூன் 14-ல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

image

ஜூன் 12-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில், ஜூன் 14-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. தொடர்ந்து நெதர்லாந்து (ஜூன் 17), தென்னாப்பிரிக்கா (ஜூன் 21), வங்கதேசம் (ஜூன் 25), ஆஸ்திரேலியா (ஜூன் 28) ஆகிய அணிகளுடன் இந்தியா மோத உள்ளது. முழு அட்டவணையும் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!