News February 22, 2026

West-லும் திமுக தான் Best: உதயநிதி

image

கோவை திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி, West-லும் திமுக தான் Best என்று தெரிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு – டெல்லிக்கான ஜனநாயகப் போர் என முழங்கிய அவர், தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், ராக்கெட் வேகத்தில் தேர்தல் பணியாற்ற வேண்டும். அப்படி செய்தால் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் எளிதாக திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!