News April 12, 2026
WAR விளைவு.. தங்கம் விலை தலைகீழாக குறைகிறது!

ஈரான் – அமெரிக்கா இடையேயான <<19629106>>பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால்<<>> மீண்டும் போர் பதற்றம் தொற்றியுள்ளது. ஈரான், மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், கச்சா எண்ணெய் உயர்வையும், தங்கம் விலை பெரிய அளவில்(1 அவுன்ஸ் சுமார் 500 டாலர்கள் வரை) சரிவையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த போர் பிரச்னைக்கு ஒரு முடிவே இல்லையா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.