News January 5, 2026
US வெனிசுலாவை கட்டுப்படுத்தாது: ரூபியோ

வெனிசுலா தங்கள் கட்டுப்பாட்டில் இயக்கும் என்ற நிலைப்பாட்டை US மாற்றியுள்ளது. அமெரிக்கப் <<18758081>>மதுரோவை <<>>கைது செய்த பிறகு, வெனிசுலா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக டிரம்ப் கூறினார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குள், வெனிசுலாவை நாங்கள் ஆளாப்போவதில்லை என US வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோ தெரிவித்துள்ளார். ஆனால், அதன் எண்ணெய் வர்த்தக தடையை மாற்ற அழுத்தம் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.