News February 7, 2026
US ஒப்பந்தத்தில் கொண்டாட என்ன இருக்கிறது? ப.சிதம்பரம்

இந்தியா – அமெரிக்கா இடைக்கால வணிக ஒப்பந்தம் US-க்கு மட்டுமே சாதகமாக உள்ளதாக ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். US பொருள்களுக்கு இந்தியா வரி விலக்கு அளிக்கும் என கூட்டறிக்கையில் உள்ளது. ஆனால் இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 18% வரி என உள்ளது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான தயாரிப்பு மட்டுமே என்று கூறிய அவர், இது எப்படி கொண்டாட்டத்துக்கான விஷயமாக இருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.