News January 17, 2026

UPI மூலம் PF பணத்தை எடுக்கலாம்!

image

ஏப்ரல் 1 முதல் EPF பணத்தை UPI மூலம் எடுக்க முடியும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு PF நேரடியாக மாற்றப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். UPI PIN-ஐ உள்ளிடுவதன் மூலம் சில நொடிகளில் பணத்தை எடுக்க முடியும் என்றும், இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கான சிக்கல்களை தீர்ப்பதில் EPFO ​​கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!