News February 4, 2026

U19 WC: ஃபைனலுக்கு முன்னேறுமா இந்தியா?

image

ஜிம்பாப்வேவில் நடக்கும் U19 உலகக் கோப்பை தொடரின், 2-வது அரையிறுதியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. தொடரில் தோல்வியே தழுவாமல் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இந்தியா பேட்டிங், பவுலிங்கில் வலுவாக காணப்படுகிறது. ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக ஆடியதால் அந்த அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. போட்டியில் வெல்லும் ஃபைனலில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!