News February 1, 2026
U-19 WC: இன்று இந்தியா Vs பாகிஸ்தான்

ஜிம்பாப்வேவில் நடக்கும் U-19 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 6 சுற்றில், இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. குருப் பி-ல் ஆறு புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ள இந்தியா அரையிறுதிக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றிபெற்றால் போதுமானது. ஆனால், பாகிஸ்தான் தகுதிபெறுவதற்கு வெற்றிபெறுவதுடன் அதிக ரன்-ரேட் தேவைப்படுகிறது. IND – PAK மோதல் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.