News January 25, 2025
கிம் ஜாங் உன்’ஐ சந்திக்கும் ட்ரம்ப்

வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன்’ஐ மீண்டும் சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கிம் ஒரு புத்திசாலி, அவரை மீண்டும் சந்தித்து பேச ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ட்ரம்ப், தனது முதல் பதவிக் காலத்தின்போது மூன்று முறை கிம் ஜாங் உன்னை சந்தித்துள்ளார். இந்நிலையில் அணு ஆயுத அழிப்பு தொடர்பாக மீண்டும் அலர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News July 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News July 6, 2025
டெஸ்ட் வரலாற்றை இங்கிலாந்து மாற்றுமா?

2-வது டெஸ்டில் இங்கிலாந்து 608 என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது. இங்கிலாந்துக்கு தனது பேட்டிங்கை தொடங்கிவிட்டது. ஆனால் இங்கிலாந்து இந்த இலக்கை எட்ட முடியுமா? இதற்கு முன்னதாக 2003-ம் ஆண்டு அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 418 ரன்களை சேஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றை இங்கிலாந்து மாற்றுமா?
News July 6, 2025
வெற்றிப் பாதையில் இந்தியா!

2-வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் 427 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்தது. இந்திய வீரர்கள் ராகுல்(55), ரிஷப் பண்ட்(65), ஜடேஜா(69) அரைசதம் அடித்தனர். கேப்டன் கில்(161) சதம் அடித்து அணிக்கு தூணாக நின்றார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.