News October 16, 2025
பணம், நோபல் பரிசுக்காக டிரம்ப் இப்படி செய்யலாமா?

பல ஆண்டுகளாக இந்தியா- USA இடையில் இருந்த வலுவான நல்லுறவை டிரம்ப் சீர்குலைத்ததாக வெள்ளை மாளிகை ex தலைமை அதிகாரி ரேம் இமானுவேல் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கு 50% வரி, ஆபரேஷன் சிந்தூரின்போது தானே மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் தெரிவித்தது விரிசலை ஏற்படுத்தியதாக தெரிவித்த அவர், நோபல் பரிசு ஆசைக்காகவும், பாக்., பணத்துக்காகவும் டிரம்ப் இப்படி செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 17, 2025
Bussiness Roundup: தங்கம், வெள்ளி இறக்குமதி விலை உயர்வு

*இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து 2-வது நாளாக ஏற்றத்தில் வர்த்தகமாகின. *இந்திய பொருள்களுக்கான கூடுதல் வரிவிதிப்பால், USA-வுக்கான ஏற்றுமதி 12% குறைந்தது. *ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2030-க்குள் இந்தியாவில் ₹45,000 கோடி முதலீடு. *தங்கம், வெள்ளி, சமையல் எண்ணெய் ரகங்களுக்கான இறக்குமதி விலையை மத்திய அரசு உயர்த்தியது. *நாட்டில் UPI மூலம் 85% பரிவர்த்தனை நடப்பதாக RBI கவர்னர் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
National Roundup: பெங்களூரில் தமிழ் மாணவி கொலை

*பிஹார் தேர்தலில் 48 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. *குளிர் காலத்தில் ஜம்முவும், கோடை காலத்தில் ஸ்ரீநகரும் தலைநகராக செயல்படும் என அம்மாநில CM உமர் அப்துல்லா அறிவிப்பு. *பெங்களூருவில் காதல் விவகாரத்தில் தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை. *சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா – கர்நாடகா இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
News October 17, 2025
அக்டோபர் 17: வரலாற்றில் இன்று

*உலக வறுமை ஒழிப்பு நாள். *1892 – சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பிறந்தநாள். *1933 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாஜி ஜெர்மனியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். *1970 – அனில் கும்ப்ளே பிறந்தநாள். *1979 – அன்னை தெரேசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. *1981 – கவிஞர் கண்ணதாசன் இறந்தநாள். *1992 – நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.