News September 14, 2024
இன்றைய நல்ல நேரம்

▶செப்.14 (ஆவணி 29) ▶சனிக்கிழமை ▶நல்ல நேரம்: 7.45 -8.45 AM & 04.45 – 05.45PM ▶கெளரி நேரம்: 10:45 – 11:45AM & 09:30 – 10:30PM ▶இராகு காலம்: 09:00 – 10:30AM ▶எமகண்டம்: 01:30 – 03:00PM ▶ குளிகை: 06:00 – 07:30 AM ▶திதி: ஏகாதசி மாலை 5:05 வரை ▶ நட்சத்திரம் 05:57 PM வரை உத்திராடம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶அமிர்தாதி யோகம்: சித்தயோகம் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி, மி.சீருடம்
Similar News
News November 13, 2025
குளிர்கால சரும பொலிவுக்கு நைட்ல இத பண்ணுங்க!

குளிர்காலத்தில் சரும பாதிப்பு அதிகமாக இருக்கும். Moisturizer தடவியும் பலன் இல்லை என நினைப்பவர்கள் வீட்டிலேயே இந்த கிரீமை செய்து தடவுங்கள். *2 வைட்டமின் E கேப்ஸ்யூல்கள், 4 துளி ஆலிவ் ஆயில், 2 துளி பாதாம் ஆயில், 4 துளி ரோஸ்மேரி எண்ணெய், ஒரு ஸ்பூன் பப்பாளி ஜெல் ஆகியவற்றை நன்றாக கலக்கி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும். தினமும் இரவு தூங்கும் முன் இதை தடவினால் முகம் பொலிவாக மாறும்.
News November 13, 2025
வங்கி கணக்கில் இந்த மாதம் ₹4,000.. வந்தாச்சு அப்டேட்

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை(₹2,000) எப்போது கிடைக்கும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இம்மாத இறுதியில் தொகையை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு, KYC பிரச்னையால் கடந்த முறை விடுபட்டவர்களுக்கு 2 தவணைகளையும் (₹4,000) சேர்த்து வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை KYC அப்டேட் செய்யாதவர்கள் <
News November 13, 2025
காசநோய் பாதிப்பில் டாப் 7 நாடுகள்!

2024-ல் மட்டும் உலகம் முழுவதும் 83 லட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதில் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. பாதிப்பு விவரத்துடன் டாப் 7 நாடுகளின் பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோக்களை SWIPE செய்து பார்க்கவும்.


