News February 24, 2026
TN ELECTION: தேர்தல் ஆணையம் அறிவித்தது

கூட்டணி முடிவு, தொகுதிப் பங்கீடு என ஒருபக்கம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் வேகமெடுக்க, மறுபுறம் ECI-யும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மத்திய துணை ராணுவப் படையின் 50 கம்பெனிகள் மார்ச் 10-ல் தமிழகம் வரவுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.