News April 7, 2026

‘TN 2026’ படத்தை வெளியிட தடை கோரி வழக்கு

image

நட்டி நடிப்பில் உருவான ‘TN 2026’ படம் விஜய்யின் அரசியலை விமர்சிக்கும் வகையில் உள்ளதாக சர்ச்சையானது. இந்நிலையில், தேர்தல் முடியும் வரையில் அப்படத்தை வெளியிட தடை கோரி ரவி என்பவர் சென்னை HC-ல் வழக்குத் தொடர்ந்துள்ளார். படத்தை வெளியிட அனுமதித்தால் நியாயமான தேர்தல் நடைபெறுவதை பாதிக்கும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஏப்.10-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!