News February 7, 2026
TN-க்கும் கார்ல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம்? தமிழிசை

சென்னை கன்னிமாரா பொது நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். என்றைக்காவது தமிழ்நாட்டிற்கு கார்ல் மார்க்ஸ் வந்திருக்காரா? என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கு கார்ல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம், எதற்காக மார்க்ஸுக்கு தமிழ்நாட்டில் சிலை எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.