News February 16, 2026
TN இடைக்கால பட்ஜெட்.. இந்த அறிவிப்புகள் வெளியாகலாம்

TN இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், இதில் சிறுபான்மையினர், இளைஞர்களை கவரும் வகையில் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, முதியோர் உதவித்தொகையை உயர்த்துவது, கல்விக் கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் எண்ணிக்கையை உயர்த்துவது, வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.