News March 29, 2024

பாஜகவிற்கு எதிராக பதிவிட்ட கிரிக்கெட் வீராங்கனை

image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் பூஜா வஸ்த்ரகர் பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் இருக்கும் அந்த புகைப்படத்தில் ‘வசூலி டைட்டன்ஸ்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. வஸ்த்ரகர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு BCCIயிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அவரது இன்ஸ்ட்டா ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர்.

Similar News

News April 11, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்.10) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!