News February 25, 2026
TET-ல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வில் சிறப்பு சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் TET தேர்வில் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் 60 மதிப்பெண்கள் (40%) எடுத்தாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இந்த விதிமுறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.