News April 20, 2026

TCS நிறுவனத்தில் நடந்தேறிய பகீர் சம்பவம்

image

மகாராஷ்டிரா, நாசிக் TCS நிறுவனத்தில் பெண் ஊழியர்களை முஸ்லிம்களாக மதம் மாற்றும் சதித்திட்டத்தை போலீசார் கண்டறிந்துள்ளனர். பாலியல் வன்கொடுமை, மதமாற்றம் உள்ளிட்ட புகார்களில் HR, டீம் லீடர் உள்பட அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கைதாகியுள்ளனர். பிப்ரவரி மாதமே புகார் எழுந்த நிலையில் 4 போலீசார், தூய்மை பணியாளர்களாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!