News January 6, 2026

TAPS பென்ஷன் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

image

<<18749969>>உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு<<>> (TAPS) TN அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, இதற்கான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். தற்போது, அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும் ஓய்வூதிய நிதியத்திற்கு TN அரசின் பங்களிப்பாக ₹11,000 கோடி வழங்கப்பட உள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களின் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!