News January 4, 2026

TAPS: அரசுக்கு ப.சிதம்பரம் சொன்ன அட்வைஸ்

image

சொந்த வரி வருவாயை பெருக்குவதில் TN அரசு கவனம் செலுத்த வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். <<18749969>>TAPS<<>> திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்று கூறிய அவர், நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமே என குறிப்பிட்டுள்ளார். சிக்கனம் முக்கியம் என்று தெரிவித்த அவர், நிதி மேலாண்மையை எல்லா துறைகளும் தாரக மந்திரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!