News April 9, 2026

T20-ல் 600 சிக்ஸர்கள்.. பட்டையை கிளப்பிய பட்லர்!

image

டெல்லிக்கு எதிரான போட்டியில் GT அணியின் அதிரடி ஆட்டக்காரரான பட்லர் ஒரு புதிய சாதனையை படைத்தார். 5 சிக்ஸர்களை விளாசிய பட்லர், T20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 600-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்தார். இதன்மூலம் அதிக சிக்ஸர் விளாசிய முதல் வெஸ்ட் இண்டீஸ் அல்லாத வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதிக சிக்ஸர் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 1,056 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!