News March 29, 2026

T.R.பாலுவை முற்றுகையிட்ட திமுகவினர்

image

தாம்பரம் தொகுதியில் இம்முறை திமுக சார்பாக கிருத்திகா தேவி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தொகுதியில் 3 முறை வென்று MLA ஆக உள்ள S.R.ராஜாவின் ஆதரவாளர்கள் 100 பேர் T.R.பாலுவை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். எப்படி தாம்பரம் தொகுதியை S.R.ராஜாவுக்கு தராமல் வேறு ஒருவருக்கு தரலாம் என கேள்வி எழுப்பியதோடு, வேட்பாளரை மாற்றியே ஆகவேண்டும் என்றும் கோஷமிட்டனர். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!