News March 25, 2026
SPORTS 360: KKR அணியில் இணைந்த வேகப்புயல்

*KKR அணியில், காயமடைந்த ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார் *NZ-க்கு எதிரான 5-வது டி20-ல் தென்னாப்பிரிக்கா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி *உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில், 60மீ தூரத்தை 6.60 விநாடிகளில் எட்டி குரிந்தர்வீர் சிங் புதிய தேசிய சாதனையை படைத்தார் *ஆசிய கோப்பை வில்வித்தை ரேங்கிங் தொடரின் ரிகர்வ் பிரிவில், இந்திய ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.